காரிநாயனாரின் கணக்காதிகாரம்

தலைப்பு
“ காரிநாயனாரின் கணக்காதிகாரம்”
நூற் பொருள்
“ கணக்காதிகாரம் ”
வெளியீட்டு நாள்
விலை
ரூ – 220
பக்கங்கள் 218
வெளியீட்டாளர்
பஞ்சவர்ணம் பதிப்பகம்
இரா.பஞ்சவர்ணம்
தாவரத் தகவல் மையம்,
தொகுப்பாளர்
பதிப்புரிமை
பஞ்சவர்ணம் பதிப்பகம், 9/21, காமராஜ் லேன்,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்
607 106

கணக்கதிகாரம் அறிமுகம்

இப்பதிப்பு ஓர் அறிமுகம்

கணக்கதிகாரம் நூல்

பாயிரம் – இறைவணக்கம்

அவையடக்கம்

நூல்வரலாறு, நூலாசிரியன் – வரலாறு

கணக்கதிகாரம் நூல் கணிதவகை

கணிதவகை, எண்ணறிதல்

முந்திரி, அரைக்காணி, காணி, மா – விளக்கம்

நிலவளமறிதல்

நுட்பமறிதல் – முந்திரி, கீழ்முந்திரி, மேல்முந்திரி விளக்கம்

கழஞ்சு – வீசம், பிளவு, குன்றிமணி, மஞ்சாடி – நிறுத்தல் அளவை பொன்

எடை அயறிதல் – பலம், துலாம், பாரம் – நிறுத்தல் அளவை

நாழிக்குப் பலம் அறிதல் –

(மண், மணல், நெல், அரிசி, உப்பு – முகத்தல் மற்றும் நிறுத்தல் அளவைகள்)

நாழிக்கு (படி) எண்ணிக்கை அறிதல் (எள், நெல், அரிசி)

நாழிக்கு (படி) எண்ணிக்கை அறிதல் (பயிறு, அவரை, மிளகு)

தண்ணீர், கற்பூரம் முதலியவற்றின் நிறையறிதல் (எடை)

வைக்கோல் முதலியவற்றின் நிறையறிதல்

வட்டில் மூலம் நாழிகை அறிதல்

வெண்கலம் பித்தளை தயாரிக்கும் (விபரம்) இரசவாத முறை

பஞ்சிழை, மயிர்முனை, மணல், கடுகு, எள் ஆகியவற்றின் அளவை அறிதல்

மேரு மலையின் உயரம், அகலம்  – உலகத்தின் அளவு

சூரியன் சந்திரன் இருக்குமிடம் அறிதல்

நெல்வாய்த் தானம் – நெல் அளவைக் கருவிகள்

நாழிகை அறிவித்தல் – நாழிகைக் கணக்கீடுகள்

நாழிகை, நாள், மாதம், ஆண்டு – கால அளவைகள்

உயிரினங்களின் வயது வரம்பு

நான்கு யுகங்களின் கால அளவு

காலங்கடந்த தேவர் கால அளவு அறிதல்

மனை கோயில் அளக்கும் முழக்கோல், இதுவும் அது

இடை இயைபு – நிலம், நீர் அளவு முறை

பொன்விசலம் அறிதல், இதுவும் அது – விசலம் அளவீடு

பெயர் எழுத்துக் காணல் – ஈரடி கலித்தாழிசை

கழித்தல் கணிதம்

வகுத்தல் கணிதம்

இலக்கங்கேட்டால் சொல்லுஞ்சூத்திரம் – கூட்டலின் சுருக்கம் பெருக்கல்

நாற்படை அக்குரோணிக் கணக்கு, இதுவும் அது

சதுரங்கத்துக்கு விவரம் – பெருக்கல் கணிதம் (மகாகோடி)

குழியளவு – நில அளவை, நீட்டல் அளவை, இதுவும் அது

பெருகுழியளக்கும் விவரம்

நில அளவை, இதுவும் அது

நிலங்கள் அளக்குமிடத்து

வட்ட நிலப்பரப்பளவு, – (விட்டத்தைக் கொண்டு வட்ட அளவை கணக்கிட)

நிலப்பரப்பளவு

வில் போன்று வளைந்த நில அளவை

அம்புத்தலை நில அளவை

கோல் அளவை நிலப்பரப்பு

குழி மாறுதல் – நில அளவை குழி கணக்கிடுவது

கல்முறி வழிப்பிளவுச் சூத்திரம்

நிலவழி விவரம் – நாற்று முடி, நெற்கதிர்க் கணிதம்

நிலம் உழுதல் கணிதம்

உழு கூலிக் கணிதம்

குடிவாரக் கணக்கு

நிலவரிப் பங்கீடு

பொன்மாற்று விவரம்

பொன் மாற்றின் அளவை

பொன்னின் விலை நாட்டல்

பொன் வெள்ளிக் கலப்பு எடை காணல்

முகத்தல் அளவைகள், இதுவுமது – முகத்தல் அளவை – நான்கடித் தரவு

விளைந்த நெல் கணக்கிடுதல்

மாகாணி, அரைக்காணி, மாக்கணிதம்

நெற்கொட்டணம் (குத்தகை) போடுங் கணக்கு

நெற்கூலி பெரும் வகை

நெல் அளக்குங் கூலி

எரிநீர் திறக்கும் வழிச் சூத்திரம்

நகருக்குள் புகும் யானைக் கணக்கு

ஒணான் கணக்கு

நல்ல நிலம் தேர்வு செய்தல்

பலாச்சுளைக் கணக்கு

பூசணி விதைக் கணக்கு

குதிரைக் கணக்கு

யானைகள் வாயிற்படியில் பிரியும் விவரம்

யானைகள் தூணிற் கட்டுண்ட கணக்கு

முத்துமாலை அறுந்து விழுந்த கணக்கு

முத்துவட முத்துக்கணக்கு

கற்பூரப்பழக் கணக்கு

ஆணிக்கோர்வை (தங்கம் மாற்று) அறியவும்

பொன்னின் தர குறியீடு

நவமணிச் சிறப்பு

நவமணிகள் இவை எனல்

நவமணி விலை மதிப்பு

பொன் – நிறுத்தல் அளவை

நவமணி மதிப்பிடுதல் (வேறு)

பவளம் – உரோமரேகை பார்த்து மதிப்பிடல்

சங்கினை மதிப்பிடல்

பொன்னின் நிறுத்தல் அளவு

பொன் வெள்ளிக் கலப்புக் கணிதம்

நாடுதோறும் தங்கம் மாற்றுக்கு மதிப்பு வேறுபடல் (ஈழம், வங்கம்)

மாற்றுக்கேற்பத் தங்கம் மதிப்புப் பெறுவது

பொதுக் கணக்குகள்

குதிரைக் கணக்கு

முத்துக் கணக்கு – முத்தும் விலையும் சரிசமமாகப் பிரிப்பது

முத்துக்கணக்கு- விலை மதிப்பும், எண்ணிக்கை மதிப்பும் ஒன்றாகப்பிரிப்பது

விளாம்பழக் கணக்கு

மாம்பழக் கணக்கு

மிளகுக் கணக்கு

எலுமிச்சம்பழக் கணக்கு (1,2)

அடிக்கணக்கு

படியாள் கணக்கு

கூத்தாடும் பெண்கள் கணக்கு

மண்வெட்டுங் கணக்கு

ஏற்றமிறைக்கும் கணக்கு

வெற்றிலைக் கணக்கு

நெல் விற்பனைக் கணக்கு

பால் கணக்கு

முத்துக் கணக்கு

களவுக் கணக்கு

இரத்தின வாணிகக் கணக்கு

வெள்ளரிக்காய்க் கணக்கு

சேவகன் ஊதியக் கணக்கு

தேவதாசியின் கட்டளைக் கணக்கு

படியாள் கணக்கு

எண்ணெய்க் கணக்கு

பலகாரந்தின்ற நாட்கணக்கு

யானைமுகக் கடவுளை மலர்களால் வழிபட்ட கணக்கு

வண்டுகள் கணக்கு

குருவிகள் எள் தின்ற கணக்கு, குருவிகள் நெல் தின்ற கணக்கு

குருவிக் கணக்கு,  படைகளைக் கோபுர நிலைகளில் பிரித்துவைத்த கணக்கு

முள்ளம் பன்றியை நாய் பிடித்த கணக்கு

சேமக்கலக் கணக்கு – பாத்திரத்தைப் பிரிக்கும் கணக்கு

தட்டுக் கணக்கு

ஊர் பங்குக்காரர் கணக்கு (1)

ஊர் பங்குக்காரர் கணக்கு (2)

சமுத்திரப் பிரமாணம் அறிதல்

கணக்கதிகாரப் பாடல்களின் முதல் சொல் அகர வரிசையும் – பாடல் எண்ணும்

நூல்ஆசிரியர் தொகுத்து வழங்கும் கணிதம் வகைகள்

பழங்காலப் பயன்பாட்டு அளவுகளும் கீழ்வாய்ப் பின்னங்களும்

வரலாற்றிற்கு முந்தைய காலக் கணிதவியல் உணர்வு

பண்டைய தமிழ் எண் வடிவங்களும் எண்களும்

எண்ணிக்கையில் உட்படுத்தப்பட்ட இலக்கியம்

இயற்கலையில் கணிதம்

இசைக்கலையில் கணிதம்

சிலப்பதிகாரத்தில் இசைக் கரணம்

நாடகக் கலையில் கணிதம்

நாடக அரங்கம் அமைப்பதில் கணக்கீடு –

சிலப்பதிகாரத்தில் நடன அரங்கம், கூத்து, ஆடல்

தாளங்கள் ஐந்து (பஞ்ச தாளம்)

ஆடல்கள் (கூத்து) பதினொன்று

பழந்தமிழர் வாழ்வியல் இடங்களில் கணிதம்

கட்டடக் கலையில் கணிதம்

அரண்மனை யில் கணிதம்

சிற்பக்கலையில் கணிதம் – கைக்கோல்

மருத்துவக்கலையில் கணிதம்

சுவை     யில் கணிதம்

கலை அறுபத்துநான்கு 91-92

பழந்தமிழர் அளவுகள்

தமிழ் எண் வரிசையும் அளவீட்டு முறைகளும்

ஏறுமுக எண்கள்

பேரெண் – வெண்பா

இறங்குமுக எண்கள்

தமிழ்நாட்டில் வழங்கிவந்த பண்டைய அளவைகள்

நீட்டலளவு

நிறுத்தலளவை

முகத்தல் அளவு (நெல் அளவு)

தமிழ் நாட்டில் வழக்கத்திலிருந்த நிறுத்தல் அளவும், நிறை எடையும்

ரூபாயின் பின்னங்கள்

உடற் கூறு கணிதம்

திருமூலர் கூறும் உயிரின் வடிவம்

கடவுளின் வடிவம்

தொண்ணூற்று ஆறு கூறுகள்

உடற் கூறுகளில் கணிதம்

சித்த மருத்துவ பொருட்களின் கணிதம்

மருத்துவ அளவீடுகள்

திடப்பொருள்

திரவப் பொருள்

துணிகளின் அளவு

கால்நடைகள் கணக்கு

பழங்காலத்தில் புழக்கத்திலிருந்த தங்கத்தை அளவிடும் அளவுகோல்

தங்கம் பொன் தரம்பற்றிய கணக்கு

ரோமன் எண்களும் அராபிய எண்களும்

தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த எண்களைக் குறிப்பிடும் முறை.

வசையில் எண்கள், தமிழ் எண்களில் உள்ளடக்கிய வசவுச் சொற்கள்

கம்பராமாயணத்தில் ஐந்து என்ற எண்ணை வைத்து விளையாடும் பாடல்

பின்ன வாய்பாட்டில் பயன்படுத்தும் காணி என்ற சொல்லைப்பயன்படுத்திய கணிதப்பாடல்

காளமேகப் புலவர் பின்ன எண்களை வைத்து பாடும் சிலேடைப்பாடல்

பழந் தமிழ்ச் சிலேடைப் பாடலில் கணிதம்

விடுகதையில் கணிதம்

தமிழ் எண்களை எழுதும் முறை: அன்றும் இன்றும்

பேரெண்கள், பெருக்கல் வாய்பாடு

ஒன்றிலிருந்து முந்திரிவரை உள்ள பின்னகள் – 1-1/320

பின்ன வாய்பாடுகள்

முக்கால் கூடுதல்

அரை கூடுதல் – 0.5 – ½

கால் கூடுதல் – 0.25 – ¼

அரைக்கால் கூடுதல் – 0.125 – 1/8

நான்கு மா – 0.2 – 1/5 = 1/20 + 1/20 + 1/20 + 1/20

மூன்று மா – 0.15 – 1/20 = 1/20 + 1/20 + 1/20

முண்டாணி – 0.1875 – 7/10 – அரையே மூன்று வீசம் காணி

இருமா – 0.1 – 1/10

மாகாணி = மா + காணி = 1/20 x 1/80 = 1/16 (வீசம்) – 0.0625 – 1/16

ஒருமா – 0.05 – 1/20

முக்காணி – 0.0375 – 3/80, காணி – 0.0125 – 1/80

அரைக்காணி – 0.00625 – 1/160 – காணியில் பாதி 1/8 % ½

கீழ் முந்திரி

கீழ்கீழ் முந்திரி – 1/102400 x 1/320, கீழ்கீழ்கீழ் முந்திரி

காகித அளவு

பழங்காலம் முதல் இன்றுவரை உள்ள நீட்டல் அளவுகள் சதுர அளவுகள்

மர அளவுகள்

செ.மீ. மீட்டர், கன அளவு அறிதல்

மெட்ரிக் அளவுகள்

பழங்காலக் கால அளவுகள்

சூரிய ஒளியின் நிழல் மூலம் காலத்தைக் கண்டறியும் கல் (கடிகாரம்)

பிற்காலச் சோழர் ஆட்சியில் நில அளவை முறை

பின்னம், தமிழ் – பயன்பாட்டில் வீசம் வரை உள்ள பின்னப்பட்டியல்பின்னக் குறியீட்டு எண்கள், எழுத்து ஒலியில் கணிதம்

சுருக்கு எழுத்துக்கள்

பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குறியீடுகள் (Symbols)

கணக்கியலில் வரும் குறியீடுகள், வேளாண்மையில் பயன்படுத்தும் குறியீடுகள்

பழங்கால ரூபாய் குறியீடுகள், பஞ்சாங்கக் குறியீடுகள்    159

எடை, அளவு குறியீடுகள்

பழமொழிகளில் (வாய்மொழி இலக்கியங்கள்) எண்கள்

எண்களும் பழம்பாடல்களும்

முந்திரி அளவை பழமொழிகள்

வீசம் அளவை பழமொழிகள்

மாகாணி அளவை பழமொழிகள்

காணி அளவை பழமொழிகள்

கால் அளவை பழமொழிகள்

அரை அளவை பழமொழிகள்

ஒன்று, ஒரு அளவை பழமொழிகள்

இரண்டு எண் பழமொழிகள்

மூன்று எண் பழமொழிகள்

நான்கு எண் பழமொழிகள்

ஐந்து எண் பழமொழிகள்

ஆறு எண் பழமொழிகள்

ஏழு எண் பழமொழிகள்

எட்டு எண் பழமொழிகள்

ஒன்பது எண் பழமொழிகள்

பத்து எண் பழமொழிகள்

பதினொன்று எண் பழமொழிகள்

பன்னிரண்டு எண் பழமொழிகள்

பதினைந்து எண் பழமொழிகள்

பதினாறு எண் பழமொழிகள்

பதினெட்டு எண் பழமொழிகள்

இருபது -20- 29 எண் பழமொழிகள்

முப்பது – 30-39 எண்களில் பழமொழிகள்

நாற்பது – 40-49 எண்களில் பழமொழிகள்

ஐம்பது – 50-59 எண்களில் பழமொழிகள்

அறுபது – 60-69 எண்களில் பழமொழிகள்

எழுபது – 70-79 எண்களில் பழமொழிகள்

எண்பது – 80-89 எண்களில் பழமொழிகள்

தொண்ணூறு – 90-99 எண்களில் பழமொழிகள்

நூறு 100-900 எண்களில் பழமொழிகள்

ஆயிரம் – 1000 – 90,000 எண்களில் பழமொழிகள்

லட்சம் எண் பழமொழிகள்

கோடி எண் பழமொழிகள்

தமிழ் எண் குறியீட்டில் மாற்றம்

மொரிசிஸ் நாட்டில் தமிழ் எண்களில் குறிப்பிட்டுள்ள ரூபாய் நோட்டு

Comments are closed.