SBN 978-93-83924-55-4
தலைப்பு
தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் வரிசையில்” 1 அரசமரம்
நூற் பொருள்
தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் வரிசையில்” 1 அரசமரம்
வெளியீட்டு நாள்
31/07/2016
விலை
ரூ – 300
பக்கங்கள்
364
நூல் அறிமுகம்
புத்தக வெளியீடு
புத்தக மதிப்புரைகள்
வெளியீட்டாளர்
பஞ்சவர்ணம் பதிப்பகம்
இரா.பஞ்சவர்ணம்
தாவரத் தகவல் மையம்,
தொகுப்பாளர்
பதிப்புரிமை
பஞ்சவர்ணம் பதிப்பகம்,
9/21, காமராஜ் லேன்,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்
607 106
அரச மரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய களஞ்சியமாக இந்நூல் திகழும். இந்நூலின்கண் அரச மரத்தின் வகைப்பாட்டியல், தாவர விளக்கம், ஆங்கிலப் பெயர்கள், வழக்கத்திலுள்ள இதரத் தமிழ்ப் பெயர்கள், இதர மாநில மொழிப் பெயர்கள், மருத்துவப் பயன்பாடுகள், சித்தமருத்துவத் தொகைப் பெயர்கள், தாவரத்தில் இருந்து செய்யப்படும் மருந்து வகைகள், தொல்காப்பியம், சங்க இலக்ககிய நூல்களிலுள்ள தாவரங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள தாவரங்கள் ஐஞ்சிறுங் காப்பியம், ஐம்பெருங் காப்பியங்கள்,
புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றில் தாவரப் பெயர்கள் இடம் பெற்றுள்ள பாடல் அடிகள், வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகள், விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, காதல் பாடல், நாட்டுப்புறப் பாடல், மருத்துவப் பாடல், சித்த வைத்தியத் தமிழ் பாடல், அரச மரத்தைக் தலமரமாகக் கொண்ட கோயில்கள், அரச மரத்தைத் கடவுள் பெயராகக் கொண்ட கோயில்கள், அரச மரம் தலமரமாக உள்ள கோயில்களின் விளக்கம், அரச மரத்தைப் பெயராகக் கொண்ட ஊர்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பெயர்கள், அரச மரத்தின் பெயரைக் கொண்ட வேறு தாவரங்கள், தாவரத்தின் சிறப்புப் பெயர்கள், தாவரத்தின் பெயரால் அழைக்கப்படும் மனிதப் பெயர்கள், மருத்துவப் பண்புகள், பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளான நாட்டு வைத்தியம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனாநி மருத்துவம், மலைவாழ் மக்கள் மருத்துவம், விலங்கின வைத்தியம், சித்தர் பாடல், அகத்தியர் வைத்திய சதகம், பிரம்மமுனி வைத்திய விளக்கம், போகர் கருக்கிடை நிகண்டு 500, யூகிமுனி வைத்தியக் காவியம், அற்புத சிந்தாமணி, அகத்தியர் வைத்திய காவியம், அகத்தியர் வைத்திய சிந்தாமணி, அகத்தியர் ஆயுர்வேதம் 1500, சித்தமருத்துவ தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம், சித்தாவில் குறிப்பிட்டுள்ள தொகைப்பெயர்கள், ஆங்கில விளக்கம் ஆகியவை தமிழில் தொகுத்து, தாவரத்தின் பாகங்களின் படங்கள், சமுகப்பயன்பாட்டுப் படங்களை வண்ணத்தில் அளிப்பதுடன் ஆங்கிலத்திலும் தாவரவிளக்கங்கள் அளித்துள்ளேன்.