திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்

ISBN 978-81-923771-8-6
தலைப்பு
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்
நூற் பொருள்
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்
வெளியீட்டு நாள்
30/04/2018
விலை
ரூ – 400
பக்கங்கள்
408
வெளியீட்டாளர்
பஞ்சவர்ணம் பதிப்பகம்
இரா.பஞ்சவர்ணம்
தாவரத் தகவல் மையம்,
தொகுப்பாளர்
பதிப்புரிமை
பஞ்சவர்ணம் பதிப்பகம்,
9/21, காமராஜ் லேன்,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்
607 106

இந்நூல் – ஓர் அறிமுகம்

நூல்

திருக்குறளிலுள்ள தாவரங்களைத் தொகுத்துத் ‘திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்’ என்னும் தலைப்பில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

ஃ     தாவரத் தகவல் மைய தகவல்கள்

ஃ     திருக்குறள் அறிமுகம், திருக்குறள் நூற் பிரிவுகள், திருவள்ளுவர், பிற நாட்டு         அறிஞர்களின் புகழுரைகள்

ஃ     என்னுரையில் – நீதி மன்றத் தீர்ப்பின் மூலம் திருக்குறள், நீதியரசர் குறிப்பிடப்பட்டுள்ள திருக்குறள்

மேற்கோள்கள், திருக்குறள் பாடத்திட்டத்திற்கு அரசாணை, உலகப் பொதுமறை திருக்குறள்.

ஃ     திருக்குறளும் பிரித்தாளுதலும், எளிய திருக்குறள் விளக்கம்

ஃ     வினா விடையில் திருக்குறள் பொருளும்

ஃ     திருக்குறளில் இடம் பெற்றுள்ள 16

தாவரங்களின் பட்டியல்

ஃ     தாவரப்பெயரை நேரடியாகப் பதிவு செய்யாமல் இடம்பெற்ற தாவரங்களின் பட்டியல்

ஃ     திருக்குறளில் இடம் பெற்றுள்ள தாவரத்தின் வகைப்பாட்டியல்

ஃ     தாவர விளக்கம், ஆங்கிலம் மற்றும் வேறுமொழிப் பெயர்கள்.

ஃ     திருக்குறளில் தாவரப்பெயர் இடம் பெற்ற அடிகள் மற்றும் அவற்றின் விளக்கம்.

ஃ     திருக்குறளில் உள்ள தாவரத் தகவல்கள்

ஃ     குறள் முதல் சொல் அகராதி – குறள் எண்.

ஃ     தாவரங்களின் ஒளிப்படங்கள்

Comments are closed.