மிதுனம் ராசிக்கான தாவரங்கள்

ISBN 978-81-923771-6-2
தலைப்பு
“மிதுனம்”
நூற் பொருள்
“மிதுனம் ராசிக்கான தாவரங்களும் அதற்கான தாவரங்களும்”
வெளியீட்டு நாள்
விலை
ரூ – 200
பக்கங்கள்
114
வெளியீட்டாளர்
பஞ்சவர்ணம் பதிப்பகம்
இரா.பஞ்சவர்ணம்
தாவரத் தகவல் மையம்,
தொகுப்பாளர்
பதிப்புரிமை
பஞ்சவர்ணம் பதிப்பகம், 9/21, காமராஜ் லேன்,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்
607 106
12 ராசிகளுக்கான தாவரங்களை தொகுத்து ஒவ்வொரு ராசிக்கான தாவரங்களை ஒவ்வொரு நூலாக வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது.- ஒவ்வொரு ராசிக்கு உட்பட்ட நட்சத்திரங்களுக்கான விளக்கம் நட்சத்திரங்களுக்கான தாவரங்கள் ராசிக்கான மூலிகைகள் இந்த தாவரங்களின் வகைப்பாட்டியல் தாவர விளக்கம் ஒளிப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளது . ராசி நட்சத்திரங்களுக்கான கிரகங்கள். திசைகள், மாதங்கள், வான மண்டலத்தில் பாகை அளவு ,ராசி நட்சத்திரங்களுக்கான கோயில்கள், நட்சத்திரத்தில்பிறந்தவர்களுக்கான தமிழ் பெயர்கள் திருமணப் பொருத்த விவரங்கள் ஆகியவை களை முழுமையாக தொகுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது

Comments are closed.