கோவில் தலங்களும் தல தாவரங்களும்

தலைப்பு
“ கோவில் தலங்களும் தல தாவரங்களும்”
நூற் பொருள்
“கோவில் தலங்களும் தல தாவரங்களும் ”
வெளியீட்டு நாள்
08-07- 2019
விலை
ரூ -1600
பக்கங்கள்
1504
வெளியீட்டாளர்
பஞ்சவர்ணம் பதிப்பகம்
இரா.பஞ்சவர்ணம்
தாவரத் தகவல் மையம்,
தொகுப்பாளர்
பதிப்புரிமை
பஞ்சவர்ணம் பதிப்பகம், 9/21, காமராஜ் லேன்,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்
607 106

நூலில் இடம் பெற்றுள்ளவை

v  151 கோயில் தலதாவரங்கள் பட்டியல்கள், தாவர வியல் பெயருடன்

தாவரங்களின் ஒளிப் படங்கள், தாவர விளக்கங்கள், வகைபாட்டியல்

v  1600 தலத் தாவரங்கள் உள்ள கோயில்கள் அந்தகோயில்களை பற்றிய குறிப்புகள், மாவட்டம், ஒன்றியம், அஞ்சல் குறியீட்டு எண்களடன்

தலத் தாவரங்களை பெயராககொண்ட ஊர்கள்

v  தாவரத்தின் பெயர் இடம் பெற்றபழமொழிகள், விடுகதைகள், அந்த தாவரங்களில் செய்யபடும் மருந்து வகைகள், தீர்க்கும்வியாதிகள், சித்தமருத்துவத்தில் தாவரம் இடம்பெரும்தொகைபெயர்கள், தாவரத்தின் பெயரைமுன்ஒட்டாக கொண்ட வேறுதாவரங்கள், தமிழ் இலக்கியங்களில் தாவரத்தின் சிறப்புபெயர்கள்

v  தாவரங்கள் இடம்பெற்ற பன்னிரு திருமறை பாடல்கள்

v  தாவரங்கள் இடம்பெற்ற நாலாயிரதிவ்வியபிரபந்த பாடல்கள்

v  அம்மன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

v  ஐயனார் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

v  ஆஞ்சி நேயர் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களும்

v  ஐயப்பன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும் சிவன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

v  முருகன் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

v  விநாயகர் கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

v  விஷ்ணு கோயில்களில் உள்ள தலத் தாவரங்களும் கோயில்களின் பட்டியல்களும்

v  இரண்டு  தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்கள்

v  மூன்று தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்

v  நான்கு தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்

v  ஐந்து தலத் தாவரம் உள்ள கோயில்களின் பட்டியல்ககள்

v  தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பட்டியல்

v  வைப்பு கோயில்கள், தலத் தாவரங்கள் உள்ள வைப்பு கோயில்கள்

v  தலமரம் இல்லாத தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பட்டியல்

v  மங்களாசாசனம் பெற்ற தலங்களில் தாவரம் இடம்பெற்ற பட்டியல்

v  தலமரம் இல்லாத மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்

v  தலமரம் இல்லாத மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்(இதர மாநிலங்கள்)

v  புவியில் இல்லாமல் மங்களாசாசனம் பெற்ற தலங்களின் பட்டியல்

                      (திருநாராயண பலி அடைந்தவர்களுக்கு)

சைவ வைணவ தொகுப்புக் கோயில்கள் – அகர நிறல்

சைவ தொகுப்புத் தலங்கள்

v  அட்ட வீரட்டான தலங்கள்

v  அட்ட பைரவர் தலங்கள்

v  அட்டமூர்த்தி தலங்கள்

v  எட்டு ஆதாரத் தலங்கள்

v  காசிக்குச் சமமான தலங்கள்

v  காட்டுக்கோயில் தலங்கள்

v  சப்தவிடத் தலங்களில் ஒன்று

v  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சப்தஸ்தான தலங்கள்

v  சப்த நடன தலங்களில் ஒன்று

v  பஞ்சபூத தலங்கள்

v  தஞ்சாவூர் மாட்டம் கும்பகோணம் சப்தஸ்தான தலங்கள்

v  தஞ்சாவூர் மாட்டம் சக்கராப்பள்ளி சப்தஸ்தானம் (சப்தமங்கைத் தலங்கள்)

v  பஞ்ச குரோசத் தலங்களில் ஒன்று

v  பஞ்சபிரம்மத் தலங்களில் ஒன்று

v  நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சப்தஸ்தானம்

v  பஞ்ச ஆரண்ய தலங்களில் ஒன்று

v  தஞ்சாவூர் மாவட்டம் கரந்தட்டாங்குடி சப்தஸ்தானம்

v  தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடி சப்தஸ்தான தலங்கள்

v  தஞ்சாவூர் மாவட்டம் திருக்கஞ்சனூர் சப்தஸ்தான தலங்கள்

v  தஞ்சாவூர் மாவட்டம் திருநல்லூர் சப்தஸ்தானம்

v  நாகப்பட்டினம் சப்தஸ்தான தலங்கள்

v  காஞ்சிபுரம் சப்பஸ்தான தலங்கள்

v  பஞ்ச சபை தலங்கள்

v  பஞ்ச ஆரண்ய தலங்கள்

v  ஐந்து மயானங்கள்

v  பஞ்ச தாண்டவ தலங்கள்

v  சைவ சமைய ஆதீனங்கள்

v  தருமபுரம் ஆதினம் கோயில்

v  திருவாவடுதுறை ஆதினம் கோயில்கள்

v  நகரத்தார் கோயில்கள்

v  பஞ்ச லிங்கம்

v  முருகனின் அறுபடை வீடுகள்

v  மதுரை ஆதீனம் கோயில்கள்

v  பன்னிரு ஜோதி லிங்கத் தலங்கள்

வைணவ தொகுப்புத் தலங்கள்

v  பத்துஅவதார தலங்கள்

v  108 வைணவ தலங்கள்

v  நவதிருப்பதிகள்

v  திவ்விய தேசங்கள்

v  காஞ்சியில் உள்ள திவ்விய தேசங்கள்

v  கிருஷ்ண ஆரண்ய தலங்கள்

v  பஞ்சரங்க தலங்கள்

v  பதினொரு திருப்பதிகள்

v  சுயம்பு வைணவ தலங்கள்

தமிழகத்தில் உள்ள கோயில் காடுகள் மாவட்ட  அகர நிறல்

v  அரியலூர் மாவட்டக் கோயில் காடுகள்

v  கோயம்புத்தூர் மாவட்டக் கோயில் காடுகள்

v  கடலூர் மாவட்டக் கோயில் காடுகள்

v  தர்மபுரி மாவட்டக் கோயில் காடுகள்

v  கிருஷ்ணகிரி மாவட்டக் கோயில் காடுகள்

v  திண்டுக்கல் மாவட்டக் கோயில் காடுகள்

v  திண்டுக்கல் மாவட்டக் கோயில் காடுகள்

v  ஈரோடு மாவட்டக் கோயில் காடுகள்

v  காஞ்சிபுரம் மாவட்டக் கோயில் காடுகள்

v  கரூர் மாவட்டக் கோயில் காடுகள்

v  தேனி மாவட்டக் கோயில் காடுகள்

v  நாகப்பட்டினம் மாவட்டக் கோயில் காடுகள்

v  மதுரை மாவட்டக் கோயில் காடுகள்

v  நாமக்கல் மாவட்டக் கோயில் காடுகள்

v  பெரம்பலூர் மாவட்டக் கோயில் காடுகள்

v  புதுக்கோட்டை மாவட்டக் கோயில் காடுகள்

v  சிவகங்கை மாவட்டக் கோயில் காடுகள்

v  இராமநாதபுரம் மாவட்டக் கோயில் காடுகள்

v  சேலம் மாவட்டக் கோயில் காடுகள்

v  தஞ்சாவூர் மாவட்டக் கோயில் காடுகள்

v  நீலகிரி மாவட்டக் கோயில் காடுகள்

v  திருவள்ளூர் மாவட்டக் கோயில் காடுகள்

v  திருவண்ணாமலை மாவட்டக் கோயில் காடுகள்

v  திருவாரூர் மாவட்டக் கோயில் காடுகள்

v  திருநெல்வேலி மாவட்டக் கோயில் காடுகள்

v  திருப்பூர் மாவட்டக் கோயில் காடுகள்

v  திருச்சி மாவட்டக் கோயில் காடுகள்

v  தூத்துக்குடி மாவட்டக் கோயில் காடுகள்

v  வேலூர் மாவட்டக் கோயில் காடுகள்

v  விழுப்புரம் மாவட்டக் கோயில் காடுகள்

v  விருதுநகர் மாவட்டக் கோயில் காடுகள்

v  கன்னியாகுமரி மாவட்டக் கோயில் காடுகள்

Comments are closed.