பஞ்சவர்ணம் பதிப்பகம்

பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர்ணம் பதிப்பகம், பஞ்சவர்ணம் எழுதும் நூல்களையும், தாவரத் தகவல்மையம் தொகுக்கும் நூல்களையும் வெளியிடும் பணியில் 2012-ஈடுபட்டுள்ளது.   தமிழ் நூல்களில் தாவரங்கள் வரிசையில் கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள் தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் சிறுதானியங்களும் உணவுவகைகளும் பனை பாடும் பாடல்… Continue reading