உத்திரம் 2,3,4 ஆம் பாத நட்சத்திர தாவரங்கள்

180.00

100 in stock

Description

விலை

ரூ – 180

பக்கங்கள் 98

 

 

வெளியீட்டாளர்

பஞ்சவர்ணம் பதிப்பகம்
இரா.பஞ்சவர்ணம்
தாவரத் தகவல் மையம்,

தொகுப்பாளர்
பதிப்புரிமை

பஞ்சவர்ணம் பதிப்பகம், 9/21, காமராஜ் லேன்,
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம்
607 106

நட்சத்திரங்களும் தாவரங்களும் நூல்கள்

27 நட்சத்திரங்களுக்கான தாவரங்களை அடையாளம் காட்டும் நூல்களாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது – அஸ்வினி, பரணி, கார்த்திகை -இரண்டுநூல்கள், ரோகிணி, மிருகசீரிடம்- இரண்டுநூல்கள், திருவாதிரை, புனர்பூசம் பூசம்- இரண்டுநூல்கள், ஆயில்யம், மகம், பூரம் உத்திரம்- இரண்டுநூல்கள்,  அஸ்தம் சித்திரை-இரண்டுநூல்கள்,   சுவாதி விசாகம்- இரண்டுநூல்கள் அனுஷம் கேட்டை, மூலம், பூராடம் உத்திராடம்-இரண்டுநூல்கள்,  திருவோணம் அவிட்டம்- இரண்டுநூல்கள், சதயம் பூரரட்டாதி-இரண்டுநூல்கள் ,உத்திரட்டாதி, ரேவதி,

நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் ராசிகள் மாறுபடுவதால் 27 நட்சத்திர தாவரங்களுக்கு 36 நூல்களாக தயார் செய்து அளிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கான நூல்களிலும் அந்தந்த நட்சத்திரத்திற்கான விளக்கங்கள், நட்சத்திர விருட்சங்கள், நட்சத்திரத்துக்கான ராசி, நவக்கிரகம், திசை, மாதம் இவைகளுக்குமான வானவெளி பாகை அளவுகள், தாவர பட்டியல், அந்தத் தாவரங்களுக்கான விளக்கம், வகைப்பாட்டியல், நட்சத்திரங்ககளின் அடிப்படையில் பெயர் சூட்டுதல், தமிழ் பெயர்கள், நட்சத்திரத்துக்கான திருமண பொருத்தங்கள், நட்சத்திரங்களின் ஒளிப்படங்கள் உட்பட அனைத்தும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது

Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published.